ஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 2020
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.
நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவின் 8 ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
நம்பெருமாள் வீதி உலா வாகனம்
தேதி | நாள் | வாகனம் |
---|---|---|
Thursday, February 27, 2020 | முதல் நாள் | ஹம்ச வாகனம் |
Friday, February 28, 2020 | 2-ம் நாள் | ஹனுமந்த வாகனம் |
Saturday, February 29, 2020 | 3-ம் நாள் | கற்பகவிருட்ச வாகனம் |
Sunday, March 1, 2020 | 4-ம் நாள் | வெள்ளி கருட வாகனம் |
Monday, March 2, 2020 | 5-ம் நாள் | இரட்டை பிரபை வாகனம் |
Tuesday, March 3, 2020 | 6-ம் நாள் | யானை வாகனம் |
Wednesday, March 4, 2020 | 7-ம் நாள் | நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். |
Thursday, March 5, 2020 | 8-ம் நாள் | தெப்ப உற்சவம் |
Friday, March 6, 2020 | 9-ம் நாள் | பந்தக்காட்சி |
Also Read : Srirangam Temple – Darshan Timings, Pooja Timings