-0.1 C
New York
Wednesday, March 11, 2026
Home Blog Page 15

Tirupati Sri Kodandarama Swamy Temple Annual Brahmotsavam 2020

The annual Brahmotsavams of Sri Kodandarama Swamy Temple will begin from March 23 to March 31, 2020 with Ankurarpanam on March 22, 2020.

The important days during Brahmotsavams includes

March 23, 2020 – Dwajarohanam
March 25, 2020 – Kalpavruksha
March 27, 2020 – Garuda
March 30, 2020 – Rathotsavam
March 31. 2020 – Chakra snanam

Ahead of Brahmotsavams the Tirumala Tirupathi Deveasthanam is performing the holy temple cleaning, Koil Alwar Thirumanjanam on March 20, 2020.

The artists of cultural wings of TTD HDPP, Annamacharya Project and Dasa Sahitya Project will present bhajans, kolatas and harikatha s o. All days of Brahmotsavams.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா 2020

Kumbakonam Kumbeswarar Temple

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா வரும் 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, அதை தொடர்ந்து சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.

தேதி நாள் வாகனம்
Friday, February 28, 2020 முதல் நாள் காலை கொடியேற்றம்
முதல் நாள் இரவு இந்திரவாகனம்
Saturday, February 29, 2020 2-ம் நாள் கமல வாகனம்
Sunday, March 1, 2020 3-ம் நாள் பூதவாகனம் , கிளிவாகனம்
Sunday, March 8, 2020 10-ம்  நாள் தீர்த்தவாரி
Sunday, March 8, 2020 10-ம்  நாள் ரி‌‌ஷப வாகனம்

 

தீர்த்தவாரி 2020 மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காசிவிஸ்வநாதர், நாகேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரி‌‌ஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது.

Also Read : மகா சிவராத்திரி 2020 : லிங்கோத்பவ காலம்

ஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 2020

Srirangam Temple Maasi Theppa Thiruvizha 2020

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.

நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவின் 8 ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

நம்பெருமாள் வீதி உலா வாகனம்

தேதி நாள் வாகனம்
Thursday, February 27, 2020 முதல் நாள் ஹம்ச வாகனம்
Friday, February 28, 2020 2-ம் நாள் ஹனுமந்த வாகனம்
Saturday, February 29, 2020 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனம்
Sunday, March 1, 2020 4-ம் நாள் வெள்ளி கருட வாகனம்
Monday, March 2, 2020 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனம்
Tuesday, March 3, 2020 6-ம் நாள் யானை வாகனம்
Wednesday, March 4, 2020 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
Thursday, March 5, 2020 8-ம் நாள் தெப்ப உற்சவம்
Friday, March 6, 2020 9-ம்  நாள் பந்தக்காட்சி

 

Also Read :  Srirangam Temple – Darshan Timings, Pooja Timings

Amavasya February 2020 Date & Time

0

Amavasya February 2020 Date & Time

Amavasya Date : February 23, 2020, Sunday

Time :

Amavasya Begins at 07:02 PM, Feb 22, 2020 Saturday

Amavasya Ends at 09:01 PM, Feb 23, 2020 Sunday

Upcoming Amavasya Dates

Date Start Time End Time
March 23, 2020, Monday Begins – 12:30 PM, Mar 23 Ends – 02:57 PM, Mar 24
April 22, 2020, Wednesday Begins – 05:37 AM, Apr 22 Ends – 07:55 AM, Apr 23
May 22, 2020, Friday Begins – 09:35 PM, May 21 Ends – 11:08 PM, May 22
June 20, 2020, Saturday Begins – 11:52 AM, Jun 20 Ends – 12:10 PM, Jun 21
July 20, 2020, Monday Begins – 12:10 AM, Jul 20 Ends – 11:02 PM, Jul 20
August 18, 2020, Tuesday Begins – 10:39 AM, Aug 18 Ends – 08:11 AM, Aug 19
September 17, 2020, Thursday Begins – 07:56 PM, Sep 16 Ends – 04:29 PM, Sep 17
October 16, 2020, Friday Begins – 04:52 AM, Oct 16 Ends – 01:00 AM, Oct 17
November 14, 2020, Saturday Begins – 02:17 PM, Nov 14 Ends – 10:36 AM, Nov 15
December 14, 2020, Monday Begins – 12:44 AM, Dec 14 Ends – 09:46 PM, Dec 14

மகா சிவராத்திரி 2020 : லிங்கோத்பவ காலம்

0

லிங்கோத்பவ காலம் : இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரை

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.

lingothbavar

இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்தால் நல்லது. மகாசிவராத்திரியன்று கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் காண்பது சிறப்பு. அதில் 3வது காலமான லிங்கோத்பவர் காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும். அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் சிவன் ஆலயலங்களில் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும்.

மகா சிவராத்திரி 2020 : நான்கு கால பூஜைகள் மற்றும் நேரம்

மகா சிவராத்திரி நாளான இன்று நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.

நேரம் மற்றும் பூஜைகள்

முதல் ஜாமம்

மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை.

இரண்டாம் ஜாமம்

இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை.

மூன்றாம் ஜாமம்

நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை.

நான்காம் ஜாமம்

அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை.

முதல் ஜாமம் – ரிக்வேத பாராயணம்

அபிஷேகம் : பஞ்ச கவ்ய அபிஷேகம்
அலங்காரம்: வில்வம், தாமரை அலங்காரம்
நிவேதனம்: பால்சாதம், பச்சை பயிறு பொங்கல்
தோத்திரம்: ரிக் வேதம், சிவ புராணம்

இரண்டாம் கால பூஜை – யஜூர் வேத பாராயணம்

அபிஷேகம்: பஞ்சாமிர்தம் (சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம்)
அலங்காரம்: துளசி
நிவேதனம்: பாயாசம், சர்க்கரைப்பொங்கல்
தோத்திரம்: யசூர் வேதம், 8-வது திருமறையில் கீர்த்தி அகவல்

மூன்றாம் கால பூஜை : – சாமவேத பாராயணம்

அபிஷேகம்: தேன், பாலாபிஷேகம்
அலங்காரம்: கிளுவை, விலா, மல்லிகை
நிவேதனம்:எள் அன்னம்
தோத்திரம்: சாம வேதம், திருவண்டகப்பகுதி

நான்காம் கால பூஜை : அதர்வண வேத பாராயணம்

அபிஷேகம்: கருப்பஞ்சாறு
அலங்காரம்: கருநொச்சி
நிவேதனம்: வெண்சாதம்
தோத்திரம்: அதர்வண வேதம், போற்றித்திருவகவல்

Also Readமகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

மகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

0

மகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

மகாசிவராத்திரி பண்டிகை இன்று (21.02.2020) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று விரதம் இருந்து விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்வதன் மூலம் இறைவனின் அருளை பெறலாம்.

சிவனுக்காக விரதம் இருக்கும் நாள்தான் மகாசிவராத்திரி விரதம். மகா சிவராத்திரி நாளில் நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மகா சிவராத்திரி 2020

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த அணைத்து பாவங்களும், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

இன்று அணைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.