TN HR&CE: தமிழகத்தின் 757 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் – விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி விபரம்!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், புதிய அறங்காவலர்கள் நியமனத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் உள்ள 673 திருக்கோயில்களுக்கும், சட்டப்பிரிவு 46(2)-ல் உள்ள 84 திருக்கோயில்களுக்கும் என மொத்தம் 757 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் (Non-Hereditary Trustees) நியமனம் செய்ய தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை (How to Apply) அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்களின் விபரம், … Read more