கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா 2020
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா வரும் 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, அதை தொடர்ந்து சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.
தேதி | நாள் | வாகனம் |
---|---|---|
Friday, February 28, 2020 | முதல் நாள் காலை | கொடியேற்றம் |
முதல் நாள் இரவு | இந்திரவாகனம் | |
Saturday, February 29, 2020 | 2-ம் நாள் | கமல வாகனம் |
Sunday, March 1, 2020 | 3-ம் நாள் | பூதவாகனம் , கிளிவாகனம் |
Sunday, March 8, 2020 | 10-ம் நாள் | தீர்த்தவாரி |
Sunday, March 8, 2020 | 10-ம் நாள் | ரிஷப வாகனம் |
தீர்த்தவாரி 2020 மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காசிவிஸ்வநாதர், நாகேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது.
Also Read : மகா சிவராத்திரி 2020 : லிங்கோத்பவ காலம்
??