வடபழனி முருகன் கோவில் பாலாலய பிரதிஷ்டை 12.03.2020 : முழு விவரம்

Vadapalani-Murugan-Temple

வடபழனி முருகன் கோவில் பாலாலய பிரதிஷ்டை 12.03.2020 : முழு விவரம் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பாலாயப் பிரதிஷ்டை வருகிற 2020 மார்ச் 12 ஆம் தேதி (மாசி மாதம் 29ம் நாள்) நடக்கயிருக்கிறது. இதனை முன்னிட்டு புதன்கிழமை 2020 மார்ச் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது, அதை தொடர்ந்து மாலை 5 மணிக்குமேல் … Read more

Tirupati Sri Kodandarama Swamy Temple Annual Brahmotsavam 2020

Sri Kodandarama Swamy Temple

The annual Brahmotsavams of Sri Kodandarama Swamy Temple will begin from March 23 to March 31, 2020 with Ankurarpanam on March 22, 2020. The important days during Brahmotsavams includes March 23, 2020 – Dwajarohanam March 25, 2020 – Kalpavruksha March 27, 2020 – Garuda March 30, 2020 – Rathotsavam March 31. 2020 – Chakra snanam … Read more

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா 2020

Kumbakonam Kumbeswarar Temple

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா வரும் 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, அதை தொடர்ந்து சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது. தேதி நாள் வாகனம் Friday, February 28, 2020 முதல் நாள் காலை கொடியேற்றம் முதல் நாள் இரவு இந்திரவாகனம் Saturday, February 29, 2020 2-ம் நாள் கமல … Read more

ஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 2020

Srirangam Temple Maasi Theppa Thiruvizha 2020

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவின் 8 ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நம்பெருமாள் வீதி உலா வாகனம் தேதி நாள் வாகனம் Thursday, February 27, 2020 முதல் நாள் ஹம்ச வாகனம் Friday, February 28, 2020 2-ம் நாள் ஹனுமந்த வாகனம் Saturday, February 29, 2020 … Read more

மகா சிவராத்திரி 2020 : நான்கு கால பூஜைகள் மற்றும் நேரம்

மகா சிவராத்திரி 2020

மகா சிவராத்திரி நாளான இன்று நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். நேரம் மற்றும் பூஜைகள் முதல் ஜாமம் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. இரண்டாம் ஜாமம் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை. மூன்றாம் ஜாமம் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை. நான்காம் ஜாமம் அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை. முதல் ஜாமம் – ரிக்வேத பாராயணம் அபிஷேகம் : பஞ்ச கவ்ய அபிஷேகம் … Read more

மகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

மகா சிவராத்திரி 2020

மகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது மகாசிவராத்திரி பண்டிகை இன்று (21.02.2020) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று விரதம் இருந்து விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்வதன் மூலம் இறைவனின் அருளை பெறலாம். சிவனுக்காக விரதம் இருக்கும் நாள்தான் மகாசிவராத்திரி விரதம். மகா சிவராத்திரி நாளில் நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த அணைத்து பாவங்களும், … Read more