Sri-Ranganathaswamy-Temple
| |

ஸ்ரீரங்கம் தல வரலாறு

ஸ்ரீரங்கம் தல வரலாறு ஸ்ரீரெங்கநாதன் திருவடிகளே சரணம் குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே. தல வரலாறு திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மா அவர்கள் விஷ்ணுவின் நினைவால் அவரின் திருவுருவை நினைத்து அவரின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு…