பலன் தரும் ஸ்லோகம் – ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி

29 November 2020 - Sunday - Krithigai Vratham - Karthigai Deepam

தேவாதி தேவனுதே தேவகணாதிநாத தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி வல்லீசநாத மம தேஹி கராவலம்பம். பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.

வடபழனி முருகன் கோவில் பாலாலய பிரதிஷ்டை 12.03.2020 : முழு விவரம்

Vadapalani-Murugan-Temple

வடபழனி முருகன் கோவில் பாலாலய பிரதிஷ்டை 12.03.2020 : முழு விவரம் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பாலாயப் பிரதிஷ்டை வருகிற 2020 மார்ச் 12 ஆம் தேதி (மாசி மாதம் 29ம் நாள்) நடக்கயிருக்கிறது. இதனை முன்னிட்டு புதன்கிழமை 2020 மார்ச் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது, அதை தொடர்ந்து மாலை 5 மணிக்குமேல் … Read more

காரடையான் நோன்பு 2020 பூஜை செய்ய நல்ல நேரம்

Karadaiyan-Nombu

காரடையான் நோன்பு 2020 பூஜை செய்ய நல்ல நேரம் தங்களது கணவருக்கு இடையூறுகள் வராமல் இருக்க ஒவ்வொரு பெண்களும் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும். இந்த நோன்பு 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. காரடையன் நோன்பு ஒரு முக்கியமான நாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும்.. மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கும் தருணத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து, … Read more

ஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 2020

Srirangam Temple Maasi Theppa Thiruvizha 2020

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவின் 8 ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நம்பெருமாள் வீதி உலா வாகனம் தேதி நாள் வாகனம் Thursday, February 27, 2020 முதல் நாள் ஹம்ச வாகனம் Friday, February 28, 2020 2-ம் நாள் ஹனுமந்த வாகனம் Saturday, February 29, 2020 … Read more