Thiruchendur Kanda Sasti Soorasamharam 2023 Date
Tiruchendur Skanda Sashti Viratham 2023 Dates – Thiruchendur Kanda Sasti Soorasamharam Date | திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா சூரசம்ஹாரம். 2023 சூரசம்ஹாரம் எப்போது? சூரம்சம்ஹாரம் அல்லது கந்த சஷ்டி 2023ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. Soorasamharam 2023 Schedule Date … Read more