கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்
| |

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம்.   நள்ளிரவு 12 மணிக்கு மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் பிறந்தார் .   கர்க்க முனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது.  தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.   பாகவதம் என்னும் நூலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது. பாகவதத்தின் பத்தாம் காண்டம் “சர்க்கரை பந்தலில் தேன் மழை”  என போற்றப்படுகிறது . கிருஷ்ணரின்…

இந்த வார முக்கிய நாட்கள் 

இந்த வார முக்கிய நாட்கள்

இந்த வார முக்கிய நாட்கள்  ஆக 7 ஆடி 23 :  மகா சங்கடஹர சதுர்த்தி இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். ஆக 8 ஆடி 24 :  செவ்வாய்பேட்டை மாரியம்மன் இருக்கன்குடி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயில் வரதராஜ திருமஞ்சனம்  குச்சனூர் சனீஸ்வரர்  சிறப்பு  ஆராதனை ஆக 9 ஆடி 25 :சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் எதிரில் அனுமன் திருமஞ்சனம்,  கண்ணூறு கழிக்க, …

விரத நாட்கள்

இந்த வாரம் – முக்கிய விரத நாட்கள்

இந்த வாரம்: முக்கிய விரத நாட்கள்  ஆடி 16,  ஜூலை 31:    வரலட்சுமி விரதம்,  வரலட்சுமி தாயாருக்கு சக்கரை பொங்கல் பால் பாயாசம் படைத்து வழிபடுதல, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிறப்பு வழிபாடு,  அழகர்கோவில் கள்ளழகர் காளிங்க நர்த்தனம் கோலம்,  திருப்பதி ஏழுமலையான் சமஸ்தானம் எழுந்தருளல். ஆடி 17, ஆக 1 :   மகா பிரதோஷம்,  மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், சங்கரன்கோவில் கோமதி அம்மன் சிறப்பு வழிபாடு, அழகர்கோவில் கள்ளழகர் சூர்ணோற்சவம்,…

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்

மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள் தினமும் வாசல் தெளித்து கோலம் இடுதல் காலையில் நீராடி விட்டு சமைத்தல் உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல் வாரம் ஒருமுறை வீட்டை  நீரால் அலசுதல் வெள்ளிக்கிழமை மாலை விளக்கு ஏற்றுதல் வாரம் ஒருமுறை கோவில் தரிசனம் சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசிப் பழகுதல் அன்னம்,  ஆடை தானம் செய்தல் பசுவுக்கு  பழம்,  கீரை  கொடுத்து  வழிபடுதல்

Tiruvannamalai Girivalam August 2022
|

Tiruvannamalai Aadi Pooram 2020

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி பூரம் 2020 அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 24.07.2020 அன்று மாலை 5 மணி அளவில் அருள்மிகு பராசக்தி அம்மனுக்கு உற்சவருக்கு அபிஷேக அலங்காரம் வளைகாப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். இந்நிகழ்ச்சி Youtube மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. To Watch Live  

TTD Special Entry Darshan

TTD is organising a three-day holy annual festival of Jyeshtabhishekam from June 4-6 at Srivari temple

TTD is organising a three-day holy annual festival of Jyeshtabhishekam from June 4-6 at Srivari temple as a part of Agama traditions in Jyesta masa and Jyesta Nakshatram. In view of Coronavirus guidelines, the festival will be held in Ekantham at the Kalyan Mandapam inside the Sampangi Prakaram of Srivari temple. As per the Agama…