மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்
மகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்
- தினமும் வாசல் தெளித்து கோலம் இடுதல்
- காலையில் நீராடி விட்டு சமைத்தல்
- உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல்
- ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல்
- வாரம் ஒருமுறை வீட்டை நீரால் அலசுதல்
- வெள்ளிக்கிழமை மாலை விளக்கு ஏற்றுதல்
- வாரம் ஒருமுறை கோவில் தரிசனம்
- சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசிப் பழகுதல்
- அன்னம், ஆடை தானம் செய்தல்
- பசுவுக்கு பழம், கீரை கொடுத்து வழிபடுதல்