அத்திவரதர்
|

அத்திவரதர் வைபவம் – பக்தர்களுக்கு தரிசனம் தொடங்கியது

அத்திவரதர் வைபவம் – பக்தர்களுக்கு தரிசனம் தொடங்கியது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் காட்சி தருகிறார்.

athi varadar darshan

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று (ஜூலை 1) தொடங்கியது.

அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:45 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன

 அத்திவரதர் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் அடுத்த 48 நாட்களுக்கு (ஆகஸ்டு 17-ந் தேதி வரை) அங்குள்ள வசந்த மண்டபத்தில் இருந்தபடி, பக்தர்களுக்கு ஆதி அத்தி வரதர் அருள்பாலிக்க இருக்கிறார்

முதல் 24 நாள் சயன கோலத்தில் ( ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை) அத்தி வரதர் காட்சிதருவார். அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். இன்று முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்..

Athi Varadar Darshan Date 2019, Darshan Timings, Book Online Ticket

Similar Posts

One Comment

  1. I WANT BOOKING TO A ATHIVARATHR IN 500 TICKET FOR 4 PERSON.BT THE WEB PAGE IS NOT WILL BE OPEN SO KINDLY SHARE. THE BOOKING WEB SITE ARE LINK FOR MY EMAIL ID IS,[email protected] THE INFORMATION.OUR VISITING DATE IS 03/082019 FOR SATURDAY.
    THANK U

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *