Soorasamharam

Thiruchendur Kanda Sasti Soorasamharam 2024 Date: சூரசம்ஹாரம் 2024

Thiruchendur Kanda Sasti Soorasamharam 2024 Date: சூரசம்ஹாரம் 2024

Tiruchendur Skanda Sashti Viratham 2024 Dates – Thiruchendur Kanda Sasti Soorasamharam Date | திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா சூரசம்ஹாரம்.

2024 சூரசம்ஹாரம் எப்போது?

சூரம்சம்ஹாரம் அல்லது கந்த சஷ்டி 2024ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30-க்கு விஸ்வ ரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடை பெறுகிறது.

மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

Soorasamharam 2024 Schedule

Date Soorasamharam 2024 Schedule
1.30 AM Viswaroopa Darisanam
2:00 AM Udayamarthanda Abishekam to Sri Subramanya Swami (Moolavar)
6:00 AM Yaaga Salai Pujai
10:00 AM Uchi Kaala Abishekam to Moolavar
Abhishekam to Sri Jayanthinathar
Uchikaala Deeparadhanai to Moolavar, Jayanthinathar
3:00 PM Saayaratchai Deeparadhanai
Deeparadhanai, Abhishekam to Sri Jayanthinathar at Sashti Mandapam
4.15 PM Sri Jayanthinathar Kadarkarai Eluntharulal
5.30 PM Soorasamharam
Chaya Abhishekam will be held in front of 108 Mahadevar Sannidhi. “Chaya” means image in sanksrit. Mirror will be placed in from of Sri Jayanthinathar and abhishekam will be done to this image in the mirror

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *