Thanjavur Periya Kovil Kumbabishekam 2020 – Date & Timings

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் விழா 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2020, பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நடைபெற உள்ளத, சுமார் 10 இலட்சத்திற்கும் கூடுதலான பக்தர்கள் தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| Thanjavur Periya Kovil Kumbabishekam 2020 | |
|---|---|
| Date | Details |
| 5th Feb 2020 | Thanjavur Kumbabishekam 2020 |
| தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் 2020 | ||||
|---|---|---|---|---|
| தேதி | நாள் | வேளை | நேரம் | நிகழ்ச்சி |
| 03.02.2020 | திங்கட்கிழமை | காலை | 08.00 – 12.00 | 4வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை |
| மாலை | 05.00 – 8.00 | 5வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை | ||
| 04.02.2020 | செவ்வாய்கிழமை | காலை | 08.00 – 11.00 | 6வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை |
| மாலை | 05.00 – 8.00 | 7வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை | ||
| 05.02.2020 | புதன்கிழமை | காலை | 4.30 மணிக்கு | 8வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை |
| 7.00 மணிக்கு | மஹா பூர்ணாஹுதி, தீபாரதனை, யாத்ரா தானம், க்ரஹப்பிரீதி | |||
| 7.25 மணிக்கு | திருக்கலசங்கள் எழுந்தருளல் | |||
| 9.30 மணிக்கு | அணைத்து விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம் | |||
| 10.00 மணிக்கு | அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் | |||
| மாலை | 6.00 மணிக்கு மேல் | அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் |
||
| 8.00 மணிக்கு மேல் | பஞ்சமூர்த்திகள் திருவீதிவுலா காட்சியருளல் | |||
அன்னதானம்
அன்னதானம் வழங்குவது குறித்து யாரேனும் தீர்மானித்திருந்தால் அவர்கள் முறைப்படி உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம்/பதிவு பெற்ற பின்னரே அன்னதானம் வழங்கவேண்டும் என்று அரசு சார்பில் தெரிவித்துள்ளார்கள்.