Tiruvannamalai Girivalam August 2022
| | |

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி 2020 : கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலையில் பிரசித்தி…