Soorasamharam
|

Soorasamharam 2022 Date: Kanda Sasti Tiruchendur

Soorasamharam 2022 Date முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா சூரசம்ஹாரம். 2022 சூரசம்ஹாரம் எப்போது? சூரம்சம்ஹாரம் அல்லது கந்த சஷ்டி 2022ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. Soorasamharam 2022 Date Soorasamharam will be celebrated on October 30, 2022 Soorasamharam 2022 Schedule Date Soorasamharam…