Makara Jyothi 2021

Makara Jyothi 2021 Schedule – மகரஜோதி 2021

சபரிமலை கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. திருவாபரண பெட்டி ஊர்வலம் இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இல்லை. Makara Jyothi 2021 Schedule Date Schedule 31st  December 2020 Thiru Nada Open…