இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்
கொரோனா நோய் தொற்று காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கல்யாண வைபவம் மட்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல்…