kavadi
|

முருகனுக்கு எடுக்கும் காவடியின் வகைகளும், பலன்களும்

முருகனுக்கு எடுக்கும் காவடிகளில் பலவகையான காவடிகள் இருக்கின்றன; ஆனால் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகைக் காவடிக்கும் ஒவ்வொரு வகைக் பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. அவ்வாறு எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று காணலாம். காவடி பலன்கள் தங்கக் காவடி நீடித்த புகழ் வெள்ளிக் காவடி நல்ல ஆரோக்கியம் பால்க் காவடி செல்வச் செழிப்பு. சந்தனக் காவடி வியாதிகள்…