Kandha Sasti Kavasam Lyrics in Tamil – கந்த சஷ்டி கவசம்

Kantha Sasti Kavasam Lyrics in Tamil

Kandha Sasti Kavasam கந்த சஷ்டி கவசம் காப்புதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பாஅமரர் இடர் தீர அமரம் புரிந்தகுமரன் அடி நெஞ்சே குறி.. நூல்சஷ்டியை நோக்கச் சரவணபவனார்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணியாடமையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவர வர வேலாயுதனார் வருகவருக வருக மயிலோன் வருகஇந்திரன் முதலாய் எண்டிசை … Read more