திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி 2020 : கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Tiruvannamalai Girivalam August 2022

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் அடுத்த மாதம் அதாவது 2020, மே மாதம் 7ஆம் தேதி நடக்கிறது அதன் விவரம் வருமாறு:- மே 6-ந் தேதி (புதன் கிழமை) மாலை 7.28 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக் கிழமை ) … Read more