கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா 2020
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா வரும் 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது,…