navagraha temple map
|

நவக்கிரகம் சுற்றும் பொழுது எந்த கிரகம் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியுமா?

நவக்கிரகம் சுற்றும் பொழுது எந்த கிரகம் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியுமா?

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். நவகிரகங்கள் கோவிலில் பின் வரும் வகைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

  • சதுரம்
  • ஒரே நேர் கோட்டில்
  • வட்டம்

பொதுவாக கோவில்களில் பிரதிஷ்டை செய்வது ஆகம விதிப்படி மேலும் சித்தர் வழி என்று சில வகைகள் உள்ளன.

Also Read: பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய மந்திரங்கள்

சதுர வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவகிரக மேடையில், பின்வரும் திசையில் பொதுவாக கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.

  1. சூரியன்( நடுநாயகனாக) கிழக்கு நோக்கி
  2. சந்திரன் (தென்கிழக்கு மூலையில்) மேற்கு நோக்கி
  3. செவ்வாய்( சந்திரன் , ராகு நடுவில்)தெற்கு நோக்கி
  4. புதன் (வடகிழக்கு மூலையில்) கிழக்கு நோக்கி
  5. வியாழன் (புதன், கேது நடுவில்) வடக்கு நோக்கி
  6. சுக்கிரன் (சந்திரன், புதன் நடுவில் )கிழக்கு நோக்கி
  7. சனி (கேது , ராகு நடுவில்) மேற்கு நோக்கி
  8. ராகு ( தென்மேற்கு மூலையில் )தெற்கு நோக்கி
  9. கேது (வடமேற்கு மூலையில்) தெற்கு நோக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *