-0.1 C
New York
Wednesday, March 11, 2026
Home Blog Page 13

Tiruvannamalai Aadi Pooram 2020

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி பூரம் 2020

Aadi Pooram 2020

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆடி பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 24.07.2020 அன்று மாலை 5 மணி அளவில் அருள்மிகு பராசக்தி அம்மனுக்கு உற்சவருக்கு அபிஷேக அலங்காரம் வளைகாப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும்.

இந்நிகழ்ச்சி Youtube மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.

To Watch Live

 

TTD is organising a three-day holy annual festival of Jyeshtabhishekam from June 4-6 at Srivari temple

TTD is organising a three-day holy annual festival of Jyeshtabhishekam from June 4-6 at Srivari temple as a part of Agama traditions in Jyesta masa and Jyesta Nakshatram.

In view of Coronavirus guidelines, the festival will be held in Ekantham at the Kalyan Mandapam inside the Sampangi Prakaram of Srivari temple.

As per the Agama pundits the Abhidheyaka Abhisekam is performed to utsava idols after removing the gold/silver/diamond armours in order to retain the divinity of the idols.

On the first day, the golden cover is removed for performing Snapana Tirumanjanam and later Sri Malayappa Swamy is adorned with Ratna Kavacham.

Archakas say that pearl cover is adorned to utsava idols on the second day and on the third day on final day after Snapana Tirumanjanam, the idols are dressed in the gold cover which is not removed till the annual Jyestabhishekam next year.

Source : TTD Portal

TTD changed Online Ticket Booking Website Address to tirupatibalaji.ap.gov.in

As per the latest press release from Tirumala Tirupati Devasthanam (TTD) has launched a more devotee friendly and innovative portal for a better and smooth experience of on-line booking of Srivari arjita Seva and darshan tickets which will come into force from May 23 onwards.

The title of the new portal is changed from https:/ttdsevaonline.com to https:/tirupatibalaji.ap.gov.in

TTD has requested all the devotees to take note of the change and opt for online booking for enhanced convenience and spiritual experience.

Click here to go to Official TTD Website

முருகனுக்கு எடுக்கும் காவடியின் வகைகளும், பலன்களும்

முருகனுக்கு எடுக்கும் காவடிகளில் பலவகையான காவடிகள் இருக்கின்றன; ஆனால் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகைக் காவடிக்கும் ஒவ்வொரு வகைக் பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. அவ்வாறு எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று காணலாம்.

காவடி பலன்கள்
தங்கக் காவடி நீடித்த புகழ்
வெள்ளிக் காவடி நல்ல ஆரோக்கியம்
பால்க் காவடி செல்வச் செழிப்பு.
சந்தனக் காவடி வியாதிகள் நீங்கும்.
பன்னீர்க் காவடி மனநலக் குறைபாடுகள் விலகும்.
சர்க்கரைக் காவடி சந்தான பாக்யம்
அன்னக் காவடி வறுமை நீங்கும்.
இளநீர்க் காவடி சரும நோய் நீங்கும்
அலங்காரக் காவடி திருமணத்தடை நீங்கும்.
அக்னிக் காவடி திருஷ்டி தோஷம் மற்றும் பில்லி,சூனியம்,செய்வினை நீங்கும்.
கற்பூரக் காவடி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
சர்ப்பக் காவடி குழந்தை வரம் கிடைக்கும்.
மஞ்சள் காவடி வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
சேவல் காவடி ஏதிரிகள் தோல்லை நீங்கும்.
புஷ்ப(மலர்) காவடி நினைத்தது நிகழும்.
தேர்க் காவடி உயிர் பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடி.
மச்சக் காவடி வழக்கு விஷயங்களிலிருந்து விடுபட நேர்மையான தீர்ப்பு கிடைக்க.
மயில்க் காவடி இல்லத்தில் இன்பம் நிறைய.குடும்ப பிரச்சனை நீங்க.
பழக் காவடி செய்யும் தொழிலில் நலம் பெருக.லாபம் கிடைக்கும்.
வேல் காவடி ஏதிரிகள் நம்மை பார்த்து அஞ்சிட.

 

கந்தன் மீது முழு மன நம்பிக்கையுடன்,முருகனுக்குரிய தினத்தில், சரியான விரத முறைகளை கையாண்டு; காவடி எடுத்தால் கந்தன் மனம் மகிழ்ந்து வேண்டியாது அருள்வார் வேல் ஏந்திய வேலவன்…

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்

கொரோனா நோய் தொற்று காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கல்யாண வைபவம் மட்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் www.tnhrce.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org ஆகியவற்றிலும், கோவில் முகநூல் பக்கத்திலும் மற்றும் திருக்கோவில் யூ டியூப் அலைவரிசையிலும் நேரடியாக ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நேரடியாக பல பக்தர்கள் பார்த்து அம்மன் அருள் பெற்றனர். நேரடி ஒளிபரப்பு பார்க்க தவறிவர்களுக்காக யூடூபில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பக்தர்கள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை பார்க்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

 

 

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி 2020 : கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் அடுத்த மாதம் அதாவது 2020, மே மாதம் 7ஆம் தேதி நடக்கிறது

அதன் விவரம் வருமாறு:-

மே 6-ந் தேதி (புதன் கிழமை) மாலை 7.28 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக் கிழமை ) மாலை 5.14 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

சித்ரா பௌர்ணமி 2020 : வியாழன், 7 மே, 2020

Also Read : Tiruvannamalai Girivalam May 2020 Date & Time

Tiruvannamalai Girivalam May 2020 Date & Time

Thiruvannamalai Girivalam May 2020 Timings

Thiruvannamalai Temple Timings

The Annamalai Hill was Agni (fire) during Kirthayugam, was Manikkam (Emerad) during Threthayugam, was Pon (Gold) during Dwaparayugam and rock during Kaliyugam. There are eight lingams located at the eight directions and provides an octagonal structure to Thiruvannamalai Town. The eight lingams are: Indra Lingam, Agni Lingam, Yama Lingam, Niruthi Lingam, Varuna Lingam, Vayu Lingam, Kubera Lingam and Esanya Lingam. The Adi Annamalai Temple glorified in Dhevaram is located on this path.

Mountain circumambulation is around 14 KM. Lakhs of devotees circumambulate the Hill and get all benefits by praying to Lord Annamalaiyar.

Best Time for Girivalam in May 2020

Girivalam Start Time : 6th May 2020 – 7:28 PM 

Girivalam End Time : 7th May 2020 – 5:14 PM 

Tiruvannamalai Girivalam Dates 2020 Calender