கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்
| |

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்

கிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம்.   நள்ளிரவு 12 மணிக்கு மதுராவில் உள்ள சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் பிறந்தார் .   கர்க்க முனிவர் தலைமையில் ஆயர்பாடியில்…