திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 : கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 : கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை … Read more