அத்திகிரி சிறப்பு மலர் – Online Link to Order Athi Varadar Book

அத்திகிரி சிறப்பு மலர் – Online Link to Order

அத்திகிரி என்ற சிறப்பு மலர் தமிழ் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலால் அச்சிடப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தை இப்போது அறநிலை துறை சார்பில் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது இந்த புத்தகத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யலாம்.

இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 600 ஆகும்

Click here to Order

Leave a Comment