மகா சிவராத்திரி 2020
|

மகா சிவராத்திரி 2020 : நான்கு கால பூஜைகள் மற்றும் நேரம்

மகா சிவராத்திரி நாளான இன்று நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.

நேரம் மற்றும் பூஜைகள்

முதல் ஜாமம்

மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை.

இரண்டாம் ஜாமம்

இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை.

மூன்றாம் ஜாமம்

நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை.

நான்காம் ஜாமம்

அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை.

முதல் ஜாமம் – ரிக்வேத பாராயணம்

அபிஷேகம் : பஞ்ச கவ்ய அபிஷேகம்
அலங்காரம்: வில்வம், தாமரை அலங்காரம்
நிவேதனம்: பால்சாதம், பச்சை பயிறு பொங்கல்
தோத்திரம்: ரிக் வேதம், சிவ புராணம்

இரண்டாம் கால பூஜை – யஜூர் வேத பாராயணம்

அபிஷேகம்: பஞ்சாமிர்தம் (சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம்)
அலங்காரம்: துளசி
நிவேதனம்: பாயாசம், சர்க்கரைப்பொங்கல்
தோத்திரம்: யசூர் வேதம், 8-வது திருமறையில் கீர்த்தி அகவல்

மூன்றாம் கால பூஜை : – சாமவேத பாராயணம்

அபிஷேகம்: தேன், பாலாபிஷேகம்
அலங்காரம்: கிளுவை, விலா, மல்லிகை
நிவேதனம்:எள் அன்னம்
தோத்திரம்: சாம வேதம், திருவண்டகப்பகுதி

நான்காம் கால பூஜை : அதர்வண வேத பாராயணம்

அபிஷேகம்: கருப்பஞ்சாறு
அலங்காரம்: கருநொச்சி
நிவேதனம்: வெண்சாதம்
தோத்திரம்: அதர்வண வேதம், போற்றித்திருவகவல்

Also Readமகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *