ஆன்மீக தகவல்கள்
ஆன்மீக தகவல்கள்
- விஷ்ணுவை வணங்கி, வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம் ஆகவே. விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பும் முன், அங்கே உட்காரக் கூடாது.
- சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை அப்படியே விட்டு வைக்கக்கூடாது.